ராஜீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகஸ்ட் 20, 1944 - மே 21, 1991), இவரது
தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் தேதி
சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது
ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா
காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த
தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார்.

சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள,
அமேதியில் 1981
பெப்ரவரியில், போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
"இந்தியா 20ஆம் நூற்றாண்டை நோக்கி" என்னும் வாசகத்தை முன்னிருத்தி ஆட்சி நடத்தியவர்.
இன்றைய தொழில் நுட்ப முன்னேற்றத்துக்கு காரணமானவர்.

பஞ்சாயத்துராஜ் சட்டம் கொண்டு வந்தவர்.
இலங்கை தமிழர்களின் நல்வாழ்வுக்கு வழி செய்ய இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார்.

இந்திய அமைதி காக்கும் படை (IPKF-Indian Peace Keeping Force) 1987இல்
இலங்கை இந்தியா ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த
இந்தியாவினால் இலங்கைக்கு அனுப்பபட்ட இராணுவமாகும்.

ராஜீவ் காந்தி மே 21, 1991 ஆம்
ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சென்னை வந்த ராஜீவ் காந்தி, பின்னர் ஒரு வெள்ளை அம்பாசிடரில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சார இடங்களை பார்வையிட்டார்.

அவர் ஸ்ரீபெரும்புதூரில்
ஒரு பிரச்சார பேரணியை அடைந்த போது, அவர் தனது வண்டியை விட்டு வெளியே
வந்து மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.வழியில், அவருக்கு பல
நல்விரும்பிகள், காங்கிரஸ் கட்சி தொழிலாளர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள்
மாலை அணுவித்தனர்.22:21 மணிக்கு கொலையாளி, அவரை அணுகி
வாழ்த்தினாள். அவள் அவரது கால்களை தொட கீழே குனியும் போது அவளது ஆடையின்
அடியே வைத்திருந்த ஆர் டி எக்ஸ்(RDX) வெடிபொருளை வெடிக்கச்செய்தாள். ராஜீவ் காந்தி மற்றும் 14 மற்றவர்களும் அந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர்.இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின்
புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திருச்சிற்றம்பலம்.
R .வஜ்ஜிரவேலு