இந்த அளவுக்கு இவர்களாலும் தரம் தாழ்ந்து நடக்கமுடியும் என்பது வியப்பாக இருக்கிறது.
பகவானைப் பாடிய வாயால் இத்தகைய ஈனச்செயல் செய்யத் துணிந்த இந்த கேடுகெட்டவர்கள்,
பணத்திற்காக எதையும் செய்ய தயங்காத ஜென்மங்களின் அடாத செயல் என்னைப் போன்ற சாமானியர்களாலேயே ஜீரணிக்க முடியவில்லை.
எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதித்து வாழலாம் என்று முடிவெடுத்தப்பின்
இவர்களைப் போன்றோர்களை எந்த ஒரு கோவிலுக்குள்ளும் நுழைய விடக்கூடாது.
மேலும் இவர்களைப் போன்றோர்களை எந்த ஒரு கச்சேரிக்கும் அழைக்கவோ அனுமதிக்கவோ கூடாது.
இவர்கள் இந்த பாவச்செயல் செய்யத் துணிந்ததற்குப் பரிகாரமாக கேரளத் தூ...பாதிரிகளிடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும் அப்பொழுதாவது தங்கள் குடிபிறப்பின் மேன்மையை உணர்வார்களா என்று பார்ப்போம்.
தமிழகத்தில் எந்த கெட்ட செயலுக்கும் ஆதரவு கிடைத்து விடும் போலிருக்கிறது.
மட்டமான கொள்கைகள் கொண்ட கேடு கெட்ட அரசியல் கட்சியிலிருந்து தன் குல, மத, தன் கலை, தன்னை ஆதரிக்கும் தெய்வீக சம்மந்தமான இடங்கள், நபர்கள், தான் பிழைக்க எடுத்துக் கொண்டுள்ள தொழில் அதற்கு ஆதரவு தருபவர்கள் என்று எவரைப் பற்றியும் தார்மீக பயமோ, மரியாதையோ இல்லாத திமிர் பிடித்த கூட்டம் வரை.
இவர்கள் பிராம்மணர்களாக வேறு இருந்து தொலைப்பதால் மொத்த சமூகத்திற்கும் அவமானம்.
சொந்தமாக எதுவுமில்லாதவன் திருடி மதம் வளர்ப்பவனுக்கு துணைபோய் நமது மதம், தெய்வீக சங்கீதம் எல்லாவற்றையும் காசுக்காக விற்ற கூட்டம். ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் கீர்த்தனையின் மெட்டிலேயே கீர்த்தனைகளைப் பாடி தொண்டு செய்து இருப்பவர்கள்.
இவர்கள் பிரபலமாக இருப்பதால் நான் இவர்களைப் பற்றி எழுதுவதை விட்டு விட வேண்டுமாம்.
இப்படி பலதரப்பட்ட கருத்துக்கள்.
சினிமா பாட்டிற்காக ராயல்டி இருக்கும் போது சங்கீதத்திற்கும் வாங்க வேண்டி இருக்கிறது.
முக்கியமாக இவர்கள் எவரையும் கர்னாடக சங்கீதம் பாட இனி அனுமதிப்பதோ, ஆதரிப்பதோ கூடாது.திருவையாறு ஸ்ரீ த்யாகப்ரும்ம மஹோத்ஸவ சபையின் கமிட்டி கூட்டி அதில் எந்தவிதமான சேதாரம் க்ருதிகளில் ஆகியிருக்கிறது என்று நன்கு ஆராய்ந்து யார் யாரென்று கண்டுபிடித்து அவர்கள் மேல் மானநஷ்ட வழக்கு தொடரும்படி திருவையாறு ஸ்ரீ த்யாகப்ரும்ம மஹோத்ஸவ சபையின் கமிட்டி அவர்களை கர்னாடக சங்கீத உலக பக்தர்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக